உசிலம்பட்டியில் வழக்கறி்ஞர் பாலனை காவல் சார்பு ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் தாக்கியதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறி்ஞர் பாலனை தாக்கியது குறித்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்