Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உக்ரேனின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலில் | குழந்தை பலி

November 24, 2022
in News, World, முக்கிய செய்திகள்
0
உக்ரேனின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலில் | குழந்தை பலி

Rescuers work at the site of a maternity ward of a hospital destroyed by a Russian missile attack, as their attack on Ukraine continues, in Vilniansk, Zaporizhzhia region, Ukraine November 23, 2022 in this still image from video. State Emergency Service of Ukraine/Handout via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE HAS BEEN SUPPLIED BY A THIRD PARTY. MANDATORY CREDIT.

உக்ரேனின் தென்பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது தாய் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

சபோரிஜியா பகுதியில் உள்ள வில்னியான்ஸ் என்ற நகரின் மகப்பேற்று வைத்தியசாலை மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்டது என உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய் குழந்தையை பிரசவித்து ஒரு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றது வைத்தியர் ஒருவரும் கட்டிட இடிபாடுகளிற்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார் என உக்ரேன் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட வைத்தியசாலை உள்ள பகுதியை நோக்கி ரஷ்ய படையினர் பாரிய ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டனர் என உக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யா ஒன்பது மாத போரினால் சாதிக்க முடியாததை பயங்கரவாதம் கொலை மூலம் சாதிக்க முயல்கின்றது அது ஒருபோதும் சாத்தியமாகாது என உக்ரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Previous Post

பிரித்தானிய அரசின் சம்மதமின்றி, ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த பிரித்தானிய உச்ச நீதிமன்றம் தடை

Next Post

சவூதியில் 10 நாட்களில் 17 பேருக்கு மரண தண்டனை | ஐ.நா. கவலை

Next Post
சவூதியில் 10 நாட்களில் 17 பேருக்கு மரண தண்டனை | ஐ.நா. கவலை

சவூதியில் 10 நாட்களில் 17 பேருக்கு மரண தண்டனை | ஐ.நா. கவலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures