Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஈழத்துக்கலைஞர்களை வளர்க்க நீங்கள் யார் ?

June 22, 2019
in News, Politics, World
0

கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். அண்மை நாட்களாக ஒரு விளம்பரத்தை டொரோண்டோ தமிழர் வர்த்தக நிலையங்களில் காணக்கூடியதாக உள்ளது. இதுகுறித்து ஒரு சில விளக்கங்களை அனைவருக்கும் தெரியப்படுத்தவே இந்தப்பதிவு.

ஐ பி சி தமிழா என்றொரு நிகழ்வு டொரோண்டோவில் இடம்பெறப்போவதாகவும் அது ஈழத்துக்கலைஞர்களுக்கான ஒரு மேடை எனவும் அதில் 1000 கலைஞர்கள் அறிமுகப்படுத்தப்படப்போவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.
அதிலும் ராப்டர்ஸ் விளையாடிய ஸ்கோசியா பேங்க் அரீனாவில் இடம்பெறும் முதல் நிகழ்ச்சியாம்.
அதிலும் கனடாவில் இடம்பெறும் பிரமாண்ட நிகழ்ச்சியாம்.

அப்படியென்றால் இந்த நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் நிறுவனம் இவ்வளவு நாளும் கோமாவில் இருந்துள்ளார்கள் போல.

2002 இல் இதே ஸ்கோசியா பேங்க் அரீனாவில் ( முன்னைய AIRCANA DACENTER ) முதல் முதலாக நம் ஈழத்துக்கலைஞர்களை மேடையேற்றி உற்சாகப்படுத்தி அவர்களுக்கு களம் அமைத்துக்கொடுத்த பெருமை PHOTOFAST நிறுவனர் சில்வெஸ்டர் அவர்களை சாரும் .

கோமாவில் உள்ளவர்கள் கீழேயுள்ள விடியோவை பார்க்கலாம் …
https://youtu.be/vw0QYQgo3Dw
https://youtu.be/i7ldLT1N1nI
https://youtu.be/l9t7DvsoBu4
https://youtu.be/nnXyrqMgKq4
https://youtu.be/I7RPoj2Db8U
https://youtu.be/U2MWHwXCJ14
https://youtu.be/MIn3CCDwezs
https://youtu.be/05id1-0GP9E

ஆனால் ஐ பி சி தமிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கள் தான் ஈழத்துக்கலைஞர்களை வளர்ப்பதாக பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

லண்டனில் இருந்து வந்து ஐ பி சி தமிழாமூலம் ஈழத்துக்கலைஞர்களை வளர்க்க நீங்கள் யார் ?

எம் தமிழ் உறவுகளுக்கு ஒரு விடயத்தை முதலில் தெளிவாக தெரிவிப்பது என்னவெனில்
எம் தமிழ் மக்களை முழு முட்டாளாக்கும் ஒரு முடிவில் ஐ பி சி எனும் தனி நபர் நடத்தும் நிறுவனம் இறங்கியுள்ளது.
அதற்கு இங்கு சில மாமா வேலை பார்த்து கூட்டிக்கொடுக்கும் சில்லறை ஊடகங்களும் தமது ஆதரவை வழங்குகின்றார்கள் .

இதில் வெட்கக்கேடு என்னவென்றால் …………… நிறுவனர் தான் முதன் முதலில் photofast நம் ஈழத்துக்கலைஞர்களை மேடையேற்றி நடத்திய விழாவை ஒளிப்பதிவு செய்தார். ஆனால் அவரது தொலைக்காட்சியில் ஐ பி சி முதன் முதலாக ஈழத்துக்கலைஞர்களை ……… என்று விளம்பரப்படுத்தி கோமாவிலிருந்தவர்களுக்கு நன்றாக விளக்கு பிடிக்கின்றார்.
ஊடக மற்றும் பத்திரிகை தர்மம், எதுவுமே இல்லாத தெரியாத பன்னாடைகள் ஐ பி சி போட்ட எச்சில் எலும்புத்துண்டுக்கு ஆசைப்பட்டு தங்கள் மானத்தை விக்கிறார்கள் ., …………………. இன்னும் சில ….

கனடாவில் CMR பாரதி ஆர்ட்ஸ் , TET மற்றும் பல உள்ளூர் அமைப்புக்கள் வேறு பலர் நம் ஈழத்துக்கலைஞர்களை வளர்க்கவில்லையா ? லண்டனில் இருந்து ஐ பி சி வந்து தான் வளர்கிறதா ?
மக்களே சிந்தியுங்கள் . 4 மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கொடுக்கிறாராம் அந்த பாஸ்கரன் . இது நடைமுறைக்கு சாத்தியமா ? சிந்தியுங்கள்.

ஐபிசி தேசியத்தின் கையிலிருந்து ஒரு தனி நபருக்கு போயுள்ள நிலையில் அவர்கள் லண்டனில் செய்த தில்லுமுல்லுகளை கனடா வில் செய்வதற்கான ஒரு முயற்சி தான் இது. ஐபிசி நிறுவனர் பரம்பரை பணக்காரர் அல்ல . தேசிய சொத்தை ஆட்டையை போட்டு தான் இப்போது கோட்டு சூட்டுடன் உலா வருகிறார். நடிகர் சங்க கக்கூஸ் கட்ட ஒரு கோடி இந்திய ரூபாய் வழங்கியவர் தான் இந்த பாஸ்கரன் கந்தையா . இவர் கனடாவில் தமிழ் வழக்கபோகிறாராம் .

தமிழ் மக்களே விழிப்பாயிருங்கள் . சிந்தியுங்கள் .
தெரிவிப்பது எம் கடமை தீர்மானிப்பது உங்கள் கடமை.

Previous Post

வெளிநாட்டில் பாய் பிரண்டுடன் ஊர் சுற்றும் நடிகை

Next Post

இரகசிய கேமரா இயல்பு வாழ்வை குழப்பும் – யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்

Next Post

இரகசிய கேமரா இயல்பு வாழ்வை குழப்பும் - யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures