ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மற்றும் மின்னலுடன் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.