பாக்தாத் மசூதியில் குண்டுவெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சதர் நகரத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.