Monday, June 2, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இஸ்ரேல் உடனான தொடர்பைத் துண்டித்தது பாலஸ்தீனம்!

July 23, 2017
in News
0
இஸ்ரேல் உடனான தொடர்பைத் துண்டித்தது பாலஸ்தீனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெருசலமில் பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் முற்றியதைத் தொடர்ந்து இஸ்ரேல் உடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிப்பதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.

ஜெருசலத்தில் இருக்கும் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறி இஸ்ரேல் அரசு, மெட்டல் டிடெக்டர்களை சில தினங்களுக்கு முன்னர் பொருத்தி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பாலஸ்தீனர்கள், இஸ்ரேலின் செயலைக் கண்டித்து ஜெருசலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டம் விரைவாகவே கலவரமாக மாறியது. இதையொட்டி, இஸ்ரேல் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆறு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால், கலவரத்தின் வீரியம் அதிகரித்து தற்போது ஜெருசலத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை பாலஸ்தீன பிரதமர் முகம்மது அப்பாஸ் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இஸ்ரேல் உடனான அனைத்து தொடர்புகளையும் பாலஸ்தீனம் துண்டித்துக்கொள்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ’இஸ்ரேல் அல்-அக்ஸா மசூதியில் பாதுகாப்புக் காரணங்களுக்கு என்று கூறி பாலஸ்தீனர்கள் மீது நடத்தும் இந்தச் சோதனையைக் கைவிடும் வரையில் இஸ்ரேல் உடன் எந்தத் தொடர்பும் இல்லை’ எனப் பாலஸ்தீனப் பிரதமர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

Previous Post

தமிழ்த் திரைப்படங்களை விஞ்சிவிடும் போலிருக்கே!

Next Post

இந்தியா, சீனா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்

Next Post
இந்தியா, சீனா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்

இந்தியா, சீனா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

தீதும் நன்றும் பிறர் தர வாரா | முகச் சுழிப்பை தவிர்ப்போம் | கிருபா பிள்ளை

December 28, 2022
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

Easy24News

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

Easy24News

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

யாழ், கோப்பாய் பகுதியில் வாள்வெட்டு – இரு இளைஞர்கள் படுகாயம்!

தமிழர் பகுதியில் வாள் வெட்டு : சம்பவ இடத்திலே பலியான இளைஞன்

June 2, 2025
இலங்கையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 இற்கும் அதிகமான ஆசிரியர்கள் கொவிட் தொற்றால் உயிரிழப்பு

சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் – கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் – அதிகார மமதையில் அதிகாரிகள்

June 2, 2025
மகிந்த பயணித்த விமானம் யாருடையது? | திருப்பதி விஜயத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

யாழ். விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அகதியின் விடுதலை: அமைச்சர் ஆனந்த விஜயபால தகவல்

June 2, 2025
மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்

June 1, 2025

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்

© 2022 Easy24News | Developed by Code2Futures