Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இவர்களில் யார் வெல்வார்கள்? ஒலிம்பிக்கில் அரங்கேற போகும் அரிய நிகழ்வு

July 31, 2016
in News, Sports
0

இவர்களில் யார் வெல்வார்கள்? ஒலிம்பிக்கில் அரங்கேற போகும் அரிய நிகழ்வு

பிரேசிலில் அடுத்த மாதம் ரியோ டி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்- வீராங்கனைகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போட்டியில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பேர் பங்கேற்கும் அரிய நிகழ்வும் அரங்கேறவுள்ளது.

எஸ்தோனியா நாட்டை சேர்ந்த 30 வயதான லில்லி, லினா, லெய்லா லுயிக் ஆகிய 3 சகோதரிகள் தான் இந்த சாதனையை படைக்கவுள்ளனர்.

இவர்கள் பெண்களுக்கான மரதன் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளனர்.

Previous Post

“தமிழ்நாடு பிரிமியர் லீக்”- ஏலம் தொடங்கியது! அசத்தப் போவது யார்?

Next Post

அவுஸ்திரேலிய அணியை பந்தாடிய இலங்கை

Next Post

அவுஸ்திரேலிய அணியை பந்தாடிய இலங்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures