Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அஜித்

August 17, 2017
in Cinema
0

தலைப்பு, “பெண்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அஜித்’ என்று தானே இருக்க வேண்டும் என யோசிக்க வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால் வேண்டுமானால் அப்படி சொல்லியிருக்கலாம். இப்போது அப்படி சொன்னால் அஜித்துக்கே அது பிடிக்காது. அதனால்தானோ என்னவோ, தொடர்ந்து ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தனது ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும், அவர்களது குடும்பங்களை கவனிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பல வருடங்களுக்கு முன்பே எந்த ஒரு நடிகரும் செய்யாத, ரசிகர் மன்றங்களைக் கலைத்த விஷயத்தைச் செய்தார் அஜித். அப்படியிருந்தும் அவர் மீது தீராத அன்பு கொண்டு இன்னமும் அஜித்தை நேசித்து வருகிறார்கள் எண்ணற்ற ரசிகர்கள்.

ஆனால், அஜித் படங்கள் பற்றிய முக்கிய வெளியீடுகளான முதல் பார்வை, டிசர், டிரைலர் ஆகியவை கடந்த சில படங்களாக நள்ளிரவில் மட்டுமே வெளியாகிறது. அஜித் மீது அபிமானம் கொண்ட ரசிகர்கள் அஜித்தின் படங்கள் பெரிய சாதனை புரிய வேண்டும் என்பதற்காக அவர்களது தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு அந்த வீடியோக்களைப் பார்த்தும், லைக் செய்தும் சாதனையைப் புரிய வைக்கிறார்கள்.

இன்று வெளியான ‘விவேகம்’ டிரைலர் கூட வழக்கம் போல நள்ளிரவில் தான் வெளியானது. அவரது ரசிகர்கள் தூங்காமல் நிமிடத்திற்கு நிமிடம் புதிய சாதனை நிகழக் காரணமாக இருந்தார்கள்.

கல்லூரியில் படிப்பவர்களும், வேலைக்குச் செல்பவர்கள் பலரும் அதில் இருக்கிறார்கள். இந்த 12 மணி நேரத்திற்குள் 20 லட்சத்தைக் கடந்த பார்வைகள், 3 லட்சம் லைக்குகள் என்றால் எத்தனை லட்சம் பேர் இன்று நள்ளிரவில் அவர்களது தூக்கத்தை இதற்காக விட்டுக் கொடுத்திருப்பார்கள்.

ரசிகர்கள் மீது அதிக அக்கறை வைத்திருக்கும் அஜித், இனியும் இந்த நள்ளிரவு வெளியீடுகளைச் செய்ய வேண்டாம் என அவரது தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கேட்டுக் கொள்வாரா…?.

Previous Post

அல்வா வாசு குடும்பத்துக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டிய விஷால்!

Next Post

போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Next Post
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

தீபச்செல்வனின் நூல்கள் தடுப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணை

June 20, 2026
வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

வட்டுக்கோட்டை பிரகடனத்தின் 50ஆவது ஆண்டின் நிறைவு எழுச்சி மாநாடு

June 20, 2026
‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

‘சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ – வுமன் பவர் அல்ல…டேலன்ட் பவர்’ – நடிகை கௌதமி

June 20, 2026
செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதி அமைச்சர் 

June 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures