இலங்கையில் புதிதாக 600 இடங்களில் WiFi வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை அறிவித்துள்ளது.
இதன் மூலம் இரண்டு இலட்சத்து 45 பேர் இணைய சேவையை பெற்றுக் கொள்கிறனர்.