அளுத்கம – மோரகொல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பெண்ணொருவர் நீரில் மூழ்கிய உயிரிழந்துள்ளார்.
71 வயதான ராஸ்ய நாட்டு பெண்ணொருவரே நேற்றைய தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரின் சடலம் தற்போது களுத்துறை – நாகொட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது

