<strong></strong> கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் அலைபேசி இணைய வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதே வேளை நாடளாவிய ரீதியில் பேஸ்புக் தளமும் தற்போது முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகக். கூறப்படுகிறது.