இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகலையில் நடைபெறும் மூன்றாவதும் தீர்மானம் மிக்கதுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றம் இடம்பெறவில்லை.
இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, நிஷான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சரித் அசலன்க (தலைவர்), ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, துஷ்மன்த சமீர.
பங்களாதேஷ்: பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன், தன்ஸித் ஹசன், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ, ஷமிம் ஹொசெய்ன், தௌஹித் ஹிரிதோய், மெஹிதி ஹசன் மிராஸ் (தலைவர்), ஜாக்கர் அலி, தன்ஸிம் ஹசன் சக்கிப், தன்விர் இஸ்லாம், முஸ்தாபிஸுர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத்.