Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை சோதனையிட இராணுவ படை

February 10, 2020
in News, Politics, World
0
இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை சோதனையிட இராணுவ படை

இலங்கை போக்குவரத்து சபைக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் இடம்பெறும் சிட்டை மோசடி காரணமாக இந்த நட்டம் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை சோதனையிட இராணுவ பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கண்காணிப்பு நடவடிக்கையில் இந்தக் குழு செயற்பட்டு வருகிறது.

இலங்கையில் 107 போக்குவரத்து சபைகள் உள்ளன. அனைத்து போக்குவரத்து சபை பேருந்துகளிலும் பல நடத்துனர்கள் பாரியளவு டிக்கட் மோசடிகள் செய்வதனால் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous Post

பல்கலை ஒழுக்காற்று நடவடிக்கை தொடருமா?

Next Post

மைத்திரியின் வாகனத்தை பயன்படுத்தும் கோட்டபாய

Next Post
மைத்திரியின் வாகனத்தை பயன்படுத்தும் கோட்டபாய

மைத்திரியின் வாகனத்தை பயன்படுத்தும் கோட்டபாய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures