Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது

November 13, 2018
in News, Politics, World
0
இலங்கை உயர்நீதிமன்ற தீர்ப்பை, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது

சிறிலாங்காவின் கொழும்பில் உள்ள – மேற்குலக பலம் வாய்ந்த நாடொன்றின் தூதுவர்  ஒருவர் சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து பேசியுள்ளார்

உயர்நீதிமன்ற தீர்ப்பை உலகமே பார்த்துக் கொண்டிருப்பதாக வும்

“ போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை வந்த போது அவை சர்வதேச நீதிக்கட்டமைப்பில் விசாரிக்கப்பட தேவையில்லை, உள்நாட்டு நீதித்துறை மட்டத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சிறிலங்கா பேரினவாத  அரசு சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி அளித்துள்ளது.  அந்த நம்பகமான நீதித்துறையை   நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

என்று  அந்த தூதுவர் குறிப்பிட்டார்.

Previous Post

பிரதமராக போட்டியிடத்தயார் :சஜித் திடீர் அறிவிப்பு

Next Post

இன்று வரவுள்ளது வரவாற்று தீர்ப்பு? 10 மணிக்கு விசாரணை ஆரம்பம்!

Next Post
இன்று வரவுள்ளது வரவாற்று தீர்ப்பு? 10 மணிக்கு விசாரணை ஆரம்பம்!

இன்று வரவுள்ளது வரவாற்று தீர்ப்பு? 10 மணிக்கு விசாரணை ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures