Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும்

January 17, 2018
in News, Politics, World
0

பன்­னாட்டு சட்­டங்­க­ளின் மாற்­றங்­கள் ஊடாக இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும். அது உட­ன­டி­யா­கச் சாத்­தி­யப்­ப­டும் விட­ய­மல்ல. அதைச் செய்ய நீண்­ட­கா­லம் எடுக்­கும். ஆனால் நாம் அதைச் செய்ய முயற்­சிக்க வேண்­டும்.

இவ்­வாறு சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக் கழ­கச் சட்­டத்­து­றைப் பேரா­சி­ரி­யர் மு.சொர்­ண­ராஜா தெரி­வித்­தார்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் “இடைக்­கால அறிக்கை – மாயை­களை கட்­டு­டைத்­தல்” என்ற கருத்­தா­டல் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

இலங்­கை­யில் உள்ள சட்­டங்­க­ளில் அதி­க­மா­னவை தமி­ழர்­களை வெகு­வாக பாதிக்­கும் வகை­யி­லேயே அமைந்­துள்­ளன. அவை தமி­ழர்­க­ளுக்கு கொடுமை இழைக்­கும் வகை­யில் உள்­ளன. ஆரம்­ப­கா­லம் முதல் இந்த நிலை­மை­யில் மாற்­றம் இல்லை.

Previous Post

ராணு­வத்­தில் உள்ள சிலரே குற்­றங்­க­ளுக்­குக் கார­ணம்

Next Post

தங்கத்தைக் கடத்திய இருவர் கைது

Next Post

தங்கத்தைக் கடத்திய இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures