Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கை அணிக்கு பந்துவீச்சு முலோபாய பயிற்சியாளராக லசித் மலிங்க நியமனம்

June 2, 2022
in News, Sports
0
2022 ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய  வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரும், ஒருநாள் மற்றும் T20I அணியின் முன்னாள் தலைவருமான லசித் மலிங்கவை பந்துவீச்சு முலோபாய பயிற்சியாளராக (Bowling Strategy Coach) நியமிக்கப்பட்டுள்ளதாக  இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Ninth highest wicket-taker, most hat-tricks: Key stats from Lasith  Malinga's glorious ODI career

இலங்கைக்கான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போதான இலங்கை தேசிய அணியின் பந்துவீச்சு முலோபாய பயிற்சியாளராக லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மலிங்க, இலங்கையின் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிப்பதுாடு, தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கி, மூலோபாய திட்டங்களை களத்தில் செயல்படுத்த உதவுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலிங்கவின் பரந்த அனுபவமும், புகழ்பெற்ற டெத் பந்துவீச்சு நிபுணத்துவமும், இந்த முக்கியமான தொடருக்கு அணிக்கு பெரிதும் உதவும் என்று இலங்கை கிரிக்கெட் நம்புவதாக தெரிவித்துள்ளது.

Previous Post

ஆட்சியாளர்களுக்கு பயனளிக்கும் சீன நிதியுதவி திட்டங்கள்

Next Post

முக வாதமும்… யோகா சிகிச்சையும்… 

Next Post
முக வாதமும்… யோகா சிகிச்சையும்… 

முக வாதமும்... யோகா சிகிச்சையும்... 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures