Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இலங்கையில் முன்னணி நகைக்கடைகள் சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம்

May 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கொள்ளையிட்ட நகையை திருப்பி கொடுத்த திருடன்

 இலங்கையில் (srilanka) முன்னணி நகை தயாரிக்கும் நிறுவனங்களை சுற்றிவளைத்த சுங்கத்துறை(customs)யினர் கடத்தப்பட்ட தங்கத்தை கைப்பற்றியதுடன் ரூ. 4.5 பில்லியன் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்த மோசடியில் சில முன்னணி நகை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து தங்க கடத்தல்

இந்த வணிக நிறுவனங்கள் நீண்ட காலமாக அரசாங்கத்திற்கு வரி வருவாயை மறுத்து சட்டவிரோதமான வழிகளில் தங்கத்தை இந்தியாவில் இருந்து கொண்டு வருவது தெரியவந்துள்ளது.

இலங்கையில் முன்னணி நகைக்கடைகள் சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம் | Sri Lanka 13 Leading Jewellers For Gold Smuggling

சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளுக்காக கைப்பற்றப்பட்ட தங்க கையிருப்பின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவதற்கு சில சுங்க அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு குழுவொன்று மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறைகளில் பணம்

இந்தியா(india)வில் இருந்து படகுகளில் தங்கப் பொருட்கள் கடத்தி வரப்பட்டு சட்டவிரோதமான முறைகளில் பணம் செலுத்தப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இலங்கையில் முன்னணி நகைக்கடைகள் சுற்றிவளைப்பு: கைப்பற்றப்பட்ட பெருந்தொகை தங்கம் | Sri Lanka 13 Leading Jewellers For Gold Smuggling
Previous Post

ரணில் எங்களுக்கான எந்தவொரு நீதியையும் பெற்று தரவில்லை: வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவலை

Next Post

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

Next Post
எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures