Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா வைரஸ் – ஆபத்தான நிலையில் இருவர்

March 21, 2020
in News, Politics, World
0

இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றிரவு மேலும் 2 கொரோனா நோயாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட இரண்டு நோயாளர்களின் நிலைமை தீவிரமாக உள்ளதாகவும், குறித்த இருவரும் நிமோனியா நிலைமைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் அதிகமானோர் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 88ஆகும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Previous Post

வங்கிகளுக்கு 4 வீத வட்டியில் கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது !

Next Post

அம்பிகாவுக்கே முதலிடம் சம்பந்தன் உறுதி – வீடுதிரும்பிய மிதிலைச்செல்வி

Next Post

அம்பிகாவுக்கே முதலிடம் சம்பந்தன் உறுதி - வீடுதிரும்பிய மிதிலைச்செல்வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures