நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.
சற்று முன்னர் (48) வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பதோடு இலங்கையில் உயிரிழந்த 7 ஆவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உறுதிபடுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 188 ஆகவும், சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 140 ஆகவும்,புதிய நோயாளர்களின் எண்ணிக்கை 3 ஆகவும் காணப்படுவதோடு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்வடைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

