Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைக்கு எதிராக விரைவில் பொருளாதார தடை – பிரித்தானியா

March 8, 2020
in News, Politics, World
0
இலங்கைக்கு எதிராக விரைவில் பொருளாதார தடை –  பிரித்தானியா

இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பதற்கு பிரித்தானியா தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பொதுநலவாய விவகார இராஜாங்க அமைச்சர் நிஜல் ஆடம்ஸ் இதனை கூறியுள்ளார்.

தொழிலாளர் கட்சி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் அஜசல்கான் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு தவறிவிட்டதாக தெரிவித்த அவர், இதன் அடிப்படையில் பொருளாதார தடையை விதிக்க ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

Next Post

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள துருக்கி தீவிரவாதம்

Next Post
இலங்கைக்குள் ஊடுருவியுள்ள துருக்கி தீவிரவாதம்

இலங்கைக்குள் ஊடுருவியுள்ள துருக்கி தீவிரவாதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures