Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்­கை­யில் வன்­முறை உரு­வா­கும் சாத்­தி­யம்

November 4, 2018
in News, Politics, Sports
0
இலங்­கை­யில் வன்­முறை உரு­வா­கும் சாத்­தி­யம்

மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கண்­மூ­டித்­த­ன­மான செயல்­கள் இலங்­கை­யில் வன் ­மு­றையை உரு­வாக்­கும் சாத்­தி­யம் உள்­ள­தா­க­வும், ஐ.நா. தலை­யிட்டு பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண வேண்­டும் என்­றும் ஐ.நாவுக்­கான முன்­னாள் அமெ­ரிக்­கத் தூது­வர் சமந்தா பவர் தெரி­வித்­துள்­ளார்.

கீச்­ச­கப் பதி­வு­க­ளில் அவர் இத­னைக் குறிப்­பிட்­டுள்­ளார்.

‘அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கண்­மூ­டித்­த­ன­மான செயல்­கள் இலங்­கை­யில் உறு­தி­யற்ற வன்­மு­றையை உரு­வாக்­கும் சாத்­தி­யம் உள்­ளது. எச்­ச­ரிக்கை அறி­கு­றி­களை புறக்­க­ணிக்க முடி­யாது.

இலங்­கை­யி­லும் பிராந்­தி­யத்­தி­லும் உள்ள தலை­வர்­க­ளு­டன் இணைந்து, நெருக்­க­டி­யைத் தீர்க்க ஐ.நா. அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். அர­ச­மைப்பு நெருக்­க­டி­யின் ஆபத்­து­கள் தெளி­வாக உள்­ளன. வன்­மு­றைக்கு சாத்­தி­யம் உள்­ளது. ராஜ­பக்ச மீண்­டும் பத­விக்கு வரு­வ­தால், இன நல்­லி­ணக்க முயற்­சி­களை முடி­வுக்­குக் கொண்டு வரும்.

அமெ­ரிக்­கா­வின் இரா­ஜ­தந்­தி­ரம் எங்கே? உத­வி­கள் இடை­நி­றுத்­தப்­ப­டும், தடை­கள் இலக்கு வைக்­கப்­ப­டும் என்­பதை இலங்கை தெரிந்து கொள்ள வேண்­டும்’ என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

Previous Post

ஆனந்­தன் எம்.பிக்கு எதி­ராக நட­வ­டிக்கை சர­வ­ண­ப­வன், சார்ள்ஸ் எம்.பிக்கள் பொலி­ஸில் முறைப்­பாடு

Next Post

சிவசக்தி ஆனந்­த­னி­டம் ரூ. 150 கோடி இழப்­பீடு கோரி வழக்­குத் தாக்­கல்

Next Post
சிவசக்தி ஆனந்­த­னி­டம் ரூ. 150 கோடி இழப்­பீடு கோரி வழக்­குத் தாக்­கல்

சிவசக்தி ஆனந்­த­னி­டம் ரூ. 150 கோடி இழப்­பீடு கோரி வழக்­குத் தாக்­கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures