Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் – கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும்!!

August 5, 2017
in News
0

இலங்­கை­யில் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­யுள்ள 8 மாவட்­டங்­க­ளில் அதிக பிரச்­சி­னை­யுள்ள மாவட்­டங்­க­ளாக கிளி­நொச்­சி­யும் முல்­லைத்­தீ­வும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளன. இவ்­வாறு வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சா் ப.சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார்.

வவு­னியா புதுக்­கு­ளம் மகா­வித்­தி­யா­லத்­துக்கு நீர் சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரம் வழங்­கும் நிகழ்வு நேற்று நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது:

இந்த நீர் சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரம், மாண­வர்­க­ளுக்கு பய­னுள்­ள­தாக அமை­யும் என நம்­பு­கின்­றேன். வவு­னி­யா­வில் உள்ள கிண­று­க­ளில் கனி­யுப்­பு­கள் அதி­கம். வயல்­க­ளில் பெரும்­பா­லா­னோர் கிரு­மி­நா­சினி, களை­கொல்லி மருந்­து­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். அதன் தாக்­கம் குடி தண்­ணீ­ரி­லும் ஏற்­ப­டு­கி­றது. கிணற்று நீருக்­கும் நஞ்சு செல்­கி­றது. இவற்­றால் சிறு­நீ­ரக பிரச்­சி­னை­னை­கள் உரு­வா­கின்­றன.

வவு­னி­யா­வில் புதுக்­கு­ளம் சாஸ்­தி­ரி­கூ­ளாங்­கு­ளப்­ப­கு­தி­யி­லும் அதி­க­மாக சிறு­நீ­ர­கப் பிரச்­சி­னை­யுள்­ள­வர்­கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­னர். இதற்­குப் பிர­தான கார­ண­மாக இருப்­பது எம்­மில் பலர் தண்­ணீர் குடிப்­பது குறைவு. எங்­க­ளி­ட­மி­ருந்து வெளி­யே­றும் வியர்­வைக்கு ஏற்ப நாங்­கள் தண்­ணீர் குடிப்­ப­தில்லை. அத­னா­லும் சிறு­நீ­ரக நோய் ஏற்­ப­டு­கி­றது. உயர்­கு­ருதி அமுக்­கம், சல­ரோ­கம் போன்ற நோய்­கள் நாள் கடந்து செல்­லும்­போ­தும் சிறு­நீ­ரக நோய் ஏற்­ப­டும்.

சிறு­நீ­ரக நோயின் ஆரம்­பக்­கட்­டத்தை இனம் காண்­ப­தற்கு செட்­டிக்­கு­ளத்­தி­லும், மாம­டு­வி­லும் அதற்­கு­ரிய சிறப்பு இயந்­தி­ரம் மருத்­து­வ­ம­னை­யில் உள்­ளது. முல்­லைத்­தீ­வில் மல்­லா­வி­யி­லும் மண­லாற்­றி­லும் உள்­ளது. ஒரு இயந்­தி­ரத்­தின் பெறு­மதி இரண்­டரை கோடி­யா­கும்.
இன்று இளம் வய­தில் பலர் சிறு­நீ­ரக நோயால் இறந்து போகி­றார்­கள் அதனைத் தடுக்­க­வேண்­டும்.

பலா் கடன்­களைப் பெற்று தொலைக்­காட்சி, அன்­ரனா போன்­ற­வற்றை வாங்­கு­கின்­றார்கள். அவற்றை வாங்­கு­வ­தை­விட தண்­ணீர் சுத்­தி­க­ரிப்பு இயந்­தி­ரத்தை வாங்கி வீட்­டில் நீரை சுத்­தி­க­ரித்து பரு­கு­வ­தன் மூலம் சிறு­நீ­ரக நோயை தடுக்க முடி­யும் – என்­றார்

Previous Post

இரவோடு இரவாக துன்னாலை சுற்றிவளைப்பு !!

Next Post

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

Next Post
ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

ஹற்றன் தலை­மை­யக பொலிஸ் பரி­சோ­த­கர் டி.பி.கே.எம்.ஹெட்­டி­யா­ராச்சி இட­மாற்­றம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures