Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரவு விழுந்த குழியில் பகலில் விழ மாட்டோம்

December 17, 2018
in News, Politics, World
0

புதிதாக அமைக்கப்படப் போவது ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவையே எனவும், இதனைஅமைக்கும் போது இரவு விழுந்த குழியில் பகலிலும் விழுவதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

எமக்கு எதிராக செயற்பட்ட, நாட்டின் ஸ்தீரத் தன்மையைக் குழப்பியவர்களை எம்முடன் ஒருபோதும் இணைத்துக் கொள்ளத் தயாரில்லை. இத்தகையவர்களுடன் கூட்டு அரசாங்கமொன்றை அமைக்க விரும்புவதுமில்லை.

இதனால், ஐக்கிய தேசியக் கட்சி 30 அமைச்சர்களுடன் அமைச்சரவையை அமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பு

Next Post

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்

Next Post

புதிய அரசாங்கத்தின் ”பட்ஜட்“ பெப்ரவரியில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures