பம்பலபிட்டி டுப்லிகேசன் வீதியில் கிரஸ்டர் பகுதியில் அமைந்துள்ள நான்கு மாடி கட்டிடத்தில் நேற்று இரவு தீப்பரவியுள்ளது.
மின்சார சபை அதிகாரிகள் மற்றும் கொழும்பு நகர சபை தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.