Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இரண்டு மாடிக் கட்டடத்தில் பரவிய தீ

September 13, 2018
in News, Politics, World
0

கொழும்பு – 2, பார்க் வீதி பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று (13) அதிகாலை தீ பரவியுள்ளது.

இதன்போது, குறித்த கட்டடத்தின் மேல்மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணியளவில் குறித்த இந்தக் கட்டடத்தில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

பேருவளை படகு விபத்து குறித்த விசாரணைகள் ஆரம்பம்

Next Post

சர்வதேச ரீதியான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை – மஹிந்த ராஜபக்ஸ

Next Post

சர்வதேச ரீதியான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை – மஹிந்த ராஜபக்ஸ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures