Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இரண்டு அறிக்­கை­கள் மீதும் எதிர்­வ­ரும் 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் விவா­தம்

January 30, 2018
in News, Politics, Uncategorized, World
0

நாடா­ளு­மன்­றத்­துக்கு சமர்­பிக்­கப்­பட்­டுள்ள ஆணைக்­கு­ழுக்­க­ளின் இரண்டு அறிக்­கை­கள் மீதும் எதிர்­வ­ரும் 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றில் விவா­தம் நடை­பெ­ற­வுள்­ளது. இன்று நடக்­க­வுள்ள கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் இந்­தத் திகதி இறுதி செய்­யப்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

மத்­திய வங்கி பிணை­முறி விசா­ரணை அறிக்கை மற்­றும் மகிந்த ஆட்­சிக் காலத்­தில் நடை­பெற்ற பெரிய ஊழல், மோச­டி­கள் தொடர்­பான விசா­ரணை அறிக்கை ஆகி­யவை நாடா­ளு­மன்­றில் சமர்ப்பிக்­கப்­பட்­டுள் ளன. இந்த அறிக்­கை­கள் மீது விவா­தம் நடத்­து­வ­தற்கு பெப்­ர­வரி 20 ஆம் மற்­றும் 21ஆம் திக­தி­கள் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முடிந்­தால் இந்த அறிக்­கை­கள் மீதான விவா­தத்தை உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்கு முன்­னர் நடத்­திக்­காட்ட வேண்­டும் என்று சவால் விடுத்­தி­ருந்­தார். சவாலை ஏற்­றுக் கொண்ட தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வ­ரும் 8ஆம் திகதி விவா­தத்தை நடத்தத் தீர்­மா­னித்­தி­ருந்­தார்.

உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­தல் பரப்­புரை 7ஆம் திகதி நள்­ளி­ர­வு­டன் நிறை­வ­டை­வ­ தால், 8ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டி­னால் தேர்­தலை பிற்­போட வேண்டி ஏற்­ப­டும் என்று தேர்­தல்­கள்
திணைக்­க­ளம் எச்­ச­ரித்­தி­ருந்­தது.அதை­ய­டுத்து 7ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தைக் கூட்­டு­வ­தற்கு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சம்­ம­தித்­துள்­ளார் என்று அறிய முடி­கின்­றது.

இது தொடர்­பில் இறுதி முடிவு எடுப்­ப­தற்­காக சபா­நா­ய­கர் கரு தலை­மை­யில் நாடா­ளு­மன்­றத்­தில் இன்று மதி­யம் 12 மணிக்கு கட்­சித் தலை­வர்­கள் கூட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது.

Previous Post

தேர்­தல் சட்­டங்­களை பாது­காப்­போம் யாழில் சுவரொட்டிகள்!!

Next Post

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் இன்று முதல் பணிப்­பு­றக்­க­ணிப்பு!!

Next Post

அரச மருத்­துவ அதி­கா­ரி­கள் இன்று முதல் பணிப்­பு­றக்­க­ணிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures