Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று திறப்பு

March 14, 2019
in News, Politics, World
0

இரண்டாவது விசேட நீதிமன்றம் இன்று (14) காலை 10.00 மணிக்கு நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

புதுக்கடை நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் இந்த நீதிமன்றம் அமையவுள்ளது.

கடந்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான வழக்குகளை விசாரணை செய்வதற்கு மூவர் கொண்ட மூன்று விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வகையில் அமைக்கப்பட்ட இரண்டாவது நீதிமன்றமே இன்று திறந்து வைக்கப்படுகின்றது.

Previous Post

தபால் தொழிற்சங்க நடவடிக்கை இன்று இல்லை

Next Post

ஜெனீவாவில் ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானது

Next Post

ஜெனீவாவில் ஒரு குழு பிரதிநிதித்துவம் செய்வதே சிறப்பானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures