இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட போர்க் கப்பலின் சிதைவுகள் ஸ்பெயினின் மேற்குக் கரையோரத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யூ 966 என்ற போர்க் கப்பல் 1943ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானது.
இந்தநிலையில், இந்தக் கப்பலின் சிதைவுகள் சுழியோடிகள் மூவரால் இந்த மாத ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

