Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இம்ரானின் கள்ளக் காதலி மீது துப்பாக்கிச் சூடு

February 15, 2019
in News, Politics, World
0

கொழும்பு கொட்டாஞ்சேனை மல்வத்தை பிரதேசத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்த கஞ்ஜிபானி இம்ரானின் கள்ளக் காதலி மீது நேற்றிரவு இனந்தெரியாத துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அப்பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

39 வயதான “குடு சூட்டி” எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள ஆசா பாரி எனும் பெண்ணே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பெண்ணின் முதுகு மற்றும் தலைப் பகுதிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

அதிகளவு வட்டிக்கு தடை ஏற்படுத்த நுண் கடன் சட்டம் தயார்

Next Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Next Post

பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures