Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்றைய தினமே பிரதமராக பதவியேற்கும் ரணில்!

December 13, 2018
in News, Politics, World
0

ரணில் விக்ரமசிங்க இன்றைய தினமே பிரதமராக பதவி ஏற்பார் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்த அவர், இதன்போது ரணிலை பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்து வருகின்றமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளித்த ஹக்கீம், ரணிலை பிரதமராக நியமிப்பது மாத்திரமே ஒரே தீர்வு எனத் தொிவித்தார்.

Previous Post

கொழும்பில் பெரும் பதற்றம்! அரச ஊடகங்களுக்குள் வன்முறை

Next Post

ரணிலிடம் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை – சம்பந்தன்

Next Post

ரணிலிடம் ஆவணமெதிலும் கைச்சாத்திடவில்லை - சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures