புனித பிறை தென்பட்டுள்ளதால் ரமழான் நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது
ஷவ்வால் தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்று பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.
இதன்போது தலைபிறை தென்பட்டமை உறுதி செய்யப்பட்டது.இதனால் இன்றைய தினம் ரமழான் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாக பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
இன்று ரமழான் பண்டிகை கொண்டாடப்படுகிறது