Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்!

March 12, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்!

சில உணவு வகைகளின் விலைகள் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது.

எரிவாயு விலை உயர்வு காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில், இன்று (11-03-2026) நள்ளிரவு முதல் இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வரவுள்ளது.

உணவக உரிமையாளர்கள்

குறித்த விடயத்தை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக அதிகரிக்கும் உணவு விலைகள்! | Sri Lanka Restaurant S Food Price Increase Tonight

இதனடிப்படையில், சாதாரண தேநீர் ஐந்து ரூபாவாலும் மற்றும் பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் பத்து ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures