Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு நாளை கூடுகிறது

February 17, 2020
in News, Politics, World
0

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான பொதுக்கூட்டணி அன்னம் சின்னத்தில் போட்டியிடுவற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இன்று கூடவிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தவிர்க்க முடியாத காரணிகளினால் நாளை செவ்வாய்க்கிழமை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மிகுதியாகவுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் நாளை சுமுகமான தீர்வு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பலமான கூட்டணி தோற்றம் பெறும். அனைத்து பங்காளி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பொதுத்தேர்தலில் வெற்றிப் பெற்று பலமான அரசாங்கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியும் என்றும் அவர் இதன்போது கூறினார்.

Previous Post

இலங்கைக்கும்,சீனாவுக்கும் பொருளாதார உறவுகளில் தாக்கம் ஏற்படவில்லை

Next Post

மொட்டுக் கட்சியின் வாலில் தொங்கி போட்டியிடும் அளவுக்கு மைத்திரியின் நிலமை

Next Post

மொட்டுக் கட்சியின் வாலில் தொங்கி போட்டியிடும் அளவுக்கு மைத்திரியின் நிலமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures