Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்று அரச விடுமுறை தினம் இல்லை

August 6, 2020
in News, Politics, World
0

இன்று அரச விடுமுறை தினம் இல்லை என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சு அறிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு மாத்திரமே இன்று கடமைக்கான விடுமுறை தினமாக வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இலங்கையில் நேற்று ஐந்துபேருக்கு கொரோனா !

Next Post

மற்றைய வடக்கு மாவட்டங்களிலும் பார்க்க யாழில் குறைந்தது வாக்கு வீதம்

Next Post

மற்றைய வடக்கு மாவட்டங்களிலும் பார்க்க யாழில் குறைந்தது வாக்கு வீதம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures