இந்தோனேஷியாவில் பெரோஸ் தீவுக்கு அருகிலுள்ள கடலுக்கடியில் நேற்றிரவு (17) 6.5 ரிச்ட்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கடியில் 532 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

