இந்தோனேசியா சுலாவேஸி தீவு பகுதியில் இன்று காலை ஒரு படகு விபத்துக்குள்ளானது.139 பேர் படகில் இருந்துள்ளனர். இதுவரை 12 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதி மீறி அனுமதிக்கப்பட்ட அளவை விட பயணிகளை ஏற்றுவதே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

