இந்திய மத்திய வங்கி 400 கோடி அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
இந்நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகப்படுத்தும் நோக்கில் இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய இந்த நிதி உதவியை வழங்க இந்திய மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.