கோண்டாவில் டிப்போ கலைவாணி வீதிப்பகுதியில் கடந்த 1987ஆம் திகதி இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று (17.10.2022) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1987ஆம் ஆண்டு அமைதிப்படை என்ற போர்வையில் இலங்கை வந்த இந்திய இராணுவத்தினால் இப் படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.