Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

February 17, 2022
in News, Sports
0
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி அட்டவணை வெளியீடு

பெப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கும் இலங்கை அணியின் இந்தியா சுற்றுப் பயணத்திற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான சுற்றுப் பயணத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரில் இந்தியாவுடன் விளையாடும்.

அதனைத் தொடர்ந்து 2021-23 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதும்.

பெப்ரவரி 24 ஆம் திகதி லக்னோயில் முதல் போட்டி நடைபெறும், அதன் பின்னர் பெப்ரவரி 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் முறையே இரண்டாவதும், மூன்றாவதும் போட்டிகள் தர்மசாலாவில் இடம்பெறும்.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மார்ச் 4 முதல் 8 ஆம் திகதி வரை மொஹாலியிலும், இரண்டாவது டெஸட் போட்டி மார்ச் 12 முதல் 16 வரை பெங்களூரிலும் நடைபெறவுள்ளது.

விராட் கோலி தனது 100 ஆவது டெஸ்டில் மொஹாலியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Revised schedule:

India vs Sri Lanka 1st T20I: February 24 in Lucknow

India vs Sri Lanka 2nd T20I: February 26 in Dharamsala

India vs Sri Lanka 3rd T20I: February 27 in Dharamsala

India vs Sri Lanka 1st Test: March 4-8 in Mohali

India vs Sri Lanka 2nd Test (D/N): March 12-16 in Bengaluru

Previous Post

உத்தியோகத்தர்களை மதில் பாய்ந்து கடமைக்கு வருமாறு அழைத்தாரா யாழ். பல்கலை துணைவேந்தர்?

Next Post

பயங்கரவாத தடுப்புச் சட்ட எதிர்ப்பு:மனுவில் கையெழுத்திட்ட பேராயர்

Next Post
பயங்கரவாத தடுப்புச் சட்ட எதிர்ப்பு:மனுவில் கையெழுத்திட்ட பேராயர்

பயங்கரவாத தடுப்புச் சட்ட எதிர்ப்பு:மனுவில் கையெழுத்திட்ட பேராயர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures