Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

February 6, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
லண்டனில் ரில்வின் சில்வாவுக்கு எதிர்ப்பு : உற்றுநோக்கும் இலங்கை சிஐடி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI Impact’ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

டில்வின் சில்வா தலைமையிலான குழு

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இன்று (5) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர | President Anura Kumara S Official Visit To India

இந்திய கலாசார உறவுகளுக்கான சபையின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான குறித்த குழு இந்தியாவின் புதுடில்லி நோக்கி பயணித்துள்ளது.

 இந்த குழு இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விஜயம் றே்கொள்ளவுள்ளதுடன் அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கனேடிய தமிழ் காங்கிரஸிற்கு அழைப்பதற்கு வேறு அரசியல் தலைவர்கள் இல்லையா? கிருபா பிள்ளை

Next Post

தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Next Post
தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures