Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்­தி­யப் பட­கு­களை விடு­விக்­கக் கூடாது

August 7, 2018
in News, Politics, World
0

வடக்­குக் கடற்­ப­ரப்­பில் மீன்­பி­டி­யில் ஈடு­ப­டும் இந்­திய மீன­வர்­க­ளின் பட­கு­கள், மீன்­பிடி உப­க­ர­ணங்­களை மீள ஒப்­ப­டைக்­கக் கூடாது என்று தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

மன்­னார் மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது-,

இந்­திய இழு­வைப் பட­கு­கள் அத்­து­மீறி எமது கடற்­ப­ரப்­புக்­குள் நுழைந்து நவீன முறை­க­ளைக் கையாண்டு எமது கடல் வளத்­தைச் சூறை­யா­டு­கின்­றார்­கள்.இத­னால் எமது மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிப்­ப­டை­கின்­றது. இதை அறிந்து கொண்­டும் இலங்கை அரசு இந்­திய மீன­வர்­க­ளின் பட­கு­கள், வலை­களை ஒப்­ப­டைப்­ப­து­டன், சாதா­ர­ண­மாக அவர்­களை விடு­த­லை­யும் செய்­கின்­றது.
எமது கடற்­ப­ரப்­புக்­குள் மீன்­பி­டி­யில் ஈடு­பட்­டுப் பறி­மு­தல் செய்­யும் பட­கு­கள், வலை­களை மீள ஒப்­ப­டைக்­கக் கூடாது. – என்­றார்.

வடக்கு முதல்­வ­ரின் இந்­தக் கருத்­தைக் கூட்­டத்­தில் கலந்து கொண்ட ஏனை­யோ­ரும் ஏக­மா­ன­தாக ஏற்­றுக் கொண்­ட­னர்.

இந்த விட­யம் தொடர்­பில் சிறப்­புத் தீர்­மா­னம் ஒன்று எடுக்­கப்­ப­டும் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் தெரி­வித்­தார்.

Previous Post

பகிடிவதை குறித்த முறைப்பாடுகளிற்காக அவசர தொலைபேசி இலக்கம்

Next Post

கால்நடைகளால் அழியும் -மூலிகைச் செடிகள்

Next Post
கால்நடைகளால் அழியும் -மூலிகைச் செடிகள்

கால்நடைகளால் அழியும் -மூலிகைச் செடிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures