இசைக்கு ஏது எல்லை – மெல்லிசை ரசிகர்களின் கரம்பற்றி மெல்ல அழைத்து வந்து சாஸ்திரிய நதியில் நீராட்ட்டும் இசையரங்கம் மேடையில் – ஈழத்தின் இசை மேதை கலாபூசணம் எஸ் .பத்மலிங்கம் கலந்துகொள்ளும் – 25 ஆவது இசைக்கு ஏது எல்லை இசைப்பிரவாகத்தின் ஊர் புதிய பரிமாணம் வரும்- யூன் 24 மாலை 6.30 மணிக்கு சென்றானிய கல்லூரியில் இடம்பெறவுள்ளது ரொறொண்டோ .