இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூஸின் மகள் இளவரசி யூகினிக்கும் , தொழில் அதிபர் ஜேக் பூருக்ஸ்பேங்கிற்கும் விமர்சையாக திருமணம் நடந்தது.
ஆண்ட்ருசுக்கும் அவரது முன்னாள் மனைவி ஷாரா பெர்குசனுக்கு பிறந்த இளவரசி யூகினி (28)க்கும் தொழில் அதிபர் ஜேக் புரூக்ஸ்பாண்ட் (32)ற்கும் விண்ட்சர் அரண்மனையில் உள்ள தேவாலாயத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்தது.
இங்கு தான், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடந்தது. இன்றைய திருமண நிகழ்ச்சியில், அரச குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.