Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆவா குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டும் 5 பேர் கைது

May 6, 2018
in News, Politics, World
0

வாள்­வெட்­டில் ஈடு­ப­டும் ஆவா குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று கூறப்­ப­டும் 5 பேர் வாள்­கள், கைக்­கோ­டரி உள்­ளிட்ட ஆயு­தங்­க­ளு­டன் கைது செய்­யப்­பட்­ட­னர் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து 3 வாள்­கள், கைக்­கோ­டரி, முக­மூ­டி­கள், 2 மோட்­டார் சைக்­கிள்­கள், தலைக்­க­வ­சங்­கள் என்­பன மீட்­கப்­பட்­டன. உடு­வி­லில் சந்­தே­கத்­துக்கு இட­மான சிலர் நிற்­கின்­ற­னர் என்று கிடைத்த தக­வ­லின்­படி அங்கு விரைந்த பொலி­ஸார் அவர்­களை நேற்­று­முன்­தி­னம் இரவு கைது செய்­த­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் வவு­னியா, மிரு­சு­வில், சாவ­கச்­சேரி, மட்­டு­வில், கைதடி ஆகிய இடங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள். அவர்­கள் 22க்கும் 27க்கும் இடைப்­பட்ட வய­து­டை­ய­வர்­கள்.

சந்­தே­க­ந­பர்­கள் யாரை வெட்­டு­வ­தற்கு, அல்­லது எவ­ரது வீட்­டில் அடா­வ­டி­யில் ஈடு­ப­டத் திட்­ட­மிட்­ட­னர் என்­பன உட்­பட பல விட­யங்­கள் தொடர்­பி­லும் விச­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் பிறி­தொரு வாள்­வெட்­டுக் குழுவை வெட்­டத் திட்­ட­மிட்­ட­னர் என்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. விசா­ர­ணை­க­ளின் பின்­னர் அவர்­கள் நீதி­வா­னி­டம் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

Previous Post

கபீர் ஹாசிம் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்!!

Next Post

பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச் கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­ற சந்­தே­க­ந­பர்!!

Next Post
பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச்  கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­ற சந்­தே­க­ந­பர்!!

பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரைச் கத்­தி­யால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­ற சந்­தே­க­ந­பர்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures