Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆற்றில் வாகனம் கவிழ்ந்து 6 பேர் பலி

July 3, 2018
in News, Politics, World
0

நேபாள நாட்டின் பேடாடர் மலையில் கோஷி பகுதி வழியாக இந்திய வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. டிரைவரில் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் ஸ்வால்லோன் கோஷி ஆற்றில் கவிழ்ந்தது. தகவலறிந்த போலீசார் மீட்டு பணிகளை மேற்கொண்டனர்.இதில் சம்பவ இடத்திலேயே 3 பேரும், மருத்துவமனையில் சேர்கப்பட்ட 3 பேரும் என மொத்தம் 7 வயது சிறுவன் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Previous Post

யுவதிகளை செருப்பால் அடிக்கும்தாய் : என்னநடந்தது தெரியுமா?

Next Post

குப்பை தொட்டியில் அமர்ந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

Next Post

குப்பை தொட்டியில் அமர்ந்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures