Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆறு மீற்றரைத் தாண்டும் செய்ன்நதி

January 25, 2018
in News, Politics, World
0

பரிசிற்குள் மழை பெரிதாகப் பெய்யாவிட்டாலும், வெள்ள ஆபத்து பரிசையும் அதன் புறநகரப் பகுதிகளையும் அச்சுறுத்த ஆரம்பித்துள்ளது. செய்ன் நதி யின் நீர் மட்டம் , சனிக்கிழமைக்குள் ஆறு மீற்றர் உயரத்தினைத் தாண்டி விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில தொலைநகரங்களும், பரிசின் பல புறநகர்ப் பகுதிகளும் கடும் எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

Paris,la Seine-et-Marne, les Yvelines, l’Yonne, les Hauts-de-Seine, la Seine-Saint-Denis, le Val-de-Marne,le Val-d’Oise,a Seine-Maritime, la Haute-Marne, L’Aube, le Doubs, l’Eure, l’Isère, le Jura, la Loire, la Marne, , la Meuse, la Nièvre, l’Oise, le Rhône, la Haute-Saône, la Saône-et-Loire ஆகியவை தொடர்ந்தும் வெள்ளத்திற்கான செஞ்சிவப்பு எச்சரிக்கைக்குள் தள்ளப்பட்டுள்ளன.

இந்த வெள்ள எச்சரிக்கையினால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பரிசிற்குள் உள்ள RER-C நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

செந்தில் தொண்டமான் மற்றுமொரு சாமர சம்பத் : பழனி திகாம்பரம்

Next Post

ஹபீஸ் சயீதை கைது செய்ய பாக்கிஸ்தான் அரசு தடை

Next Post

ஹபீஸ் சயீதை கைது செய்ய பாக்கிஸ்தான் அரசு தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures