கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைபள்ளியில் நிர்மாணிக்கப்பட்ட ஆராதிநகர் சங்ஜீவிநகர் கிராமம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
புதிய வீடுகள் 32, நீர் மற்றும் மின்சார வசதி, உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

