ஆப்கானிஸ்தான் ராணுவப்படையை சேர்ந்த ராணுவ வீரர்கள் 26பேர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கந்தக்காரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலில் ஈடுப்பட்டுள்ளதாக ஆப்கான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.