ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானின் நனகாராகரில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதில் அப்பாவி மக்கள் 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை