Sunday, August 31, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆனோல்ட்­டைத் தவிர்த்து வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால் பரி­சீ­லிப்­ப­தற்கு ஈ.பி.டி.பி. தயார்

March 4, 2018
in News, Politics, Uncategorized, World
0

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் பத­விக்கு ஆனோல்ட்­டைத் தவிர்த்து வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால், அத­னைச் சாத­க­மா­கப் பரி­சீ­லிப்­ப­தற்கு ஈ.பி.டி.பி. தயா­ராக உள்­ளது என்று அந்­தக் கட்­சி­யின் செய­ல­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் ஆட்சி தொங்கு நில­மை­யில் உள்­ளது. எந்­த­வொரு கட்­சி­யும் அறு­திப் பெரும்­பான்­மை­யைப் பெற­வில்லை. கூடிய ஆச­னங்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெற்­றுள்­ளது. அந்­தக் கட்சி மேயர் பத­விக்கு ஆனோல்ட்டை நிய­மிப்­ப­தற்­குத் தீர்­மா­னித்­தது.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்கு தாங்­க­ளும் நட­வ­டிக்கை எடுப்­போம் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யும் அறி­வித்­தது. யார் ஆட்சி அமைக்­கப் போகின்­றார்­கள் என்­ப­தில் குழப்­பம் ஏற்­பட்­டது.

ஈ.பி.டி.பி. எந்­தத் தரப்பை ஆத­ரிக்­கப்­போ­கின்­றது என்­பது தொடர்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வைக் கேட்­டோம். வடக்­கில் உள்ள இரண்டு சபை­கள் தவிர்ந்த ஏனைய சபை­கள் எல்­லா­வற்­றி­லும் தொங்கு ஆட்­சி­தான் அமை­ய­வுள்­ளது. அந்­தச் சபை­க­ளில் யார் ஆட்சி அமைக்­கப் போகின்­றார்­களோ, அவர்­க­ளுக்கு வெளியே இருந்து ஆத­ரவு வழங்­கு­வோம். மக்­கள் நலன்­சார்ந்து அவர்­கள் முன்­னெ­டுக்­கும் திட்­டங்­க­ளுக்கு ஆத­ர­வைத் தெரி­விப்­போம்.யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யைப் பொறுத்த வரை­யில், நிலமை வித்­தி­யா­சம். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி இரு­வ­ரும் மேயர் பத­விக்கு போட்­டி­யிட்­டால் என்ன செய்­வது என்­பதை ஆராய்­கின்­றோம்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆனோல்ட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றது. அவர் மீது எமது கட்­சி­யின் மாந­கர சபை உறுப்­பி­னர்­கள் சில­ரி­டையே நல்ல அபிப்­பி­ரா­யம் இல்லை. அவர்­களை நான் கட்­சிக் கொள்­கை­யை­யின் அடிப்­ப­டை­யில் செயற்­ப­டுங்­கள் என்று வற்­பு­று­து்த முடி­யாது. இர­க­சிய வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டால் ஆனோல்ட்­டுக்கு எதி­ராக அவர்­க­ளது கட்­சி­யி­னரே வாக்­க­ளிப்­பார்­கள்.

கூட்­ட­மைப்பு மேயர் பத­விக்கு வேறு ஒரு­வ­ரின் பெயரை முன்­மொ­ழிந்­தால் சாத­க­மா­கப் பரி­சீ­லிக்­க­லாம் என்­றார் அவர்.

Previous Post

பௌத்த இன­வா­தக் குழுக்­க­ளுக்கு ஒரு போதும் அஞ்­சப்­போ­வ­தில்லை!!

Next Post

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இட­மாற்­றங்­கள்

Next Post

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள ஆசி­ரி­யர்­க­ளுக்கு கட்­டாய இட­மாற்­றங்­கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures